Articleஇனி நீங்கள் நினைப்பதை உங்கள் அவதார் பேசும் - Whatsapp-ல் புதிய...

இனி நீங்கள் நினைப்பதை உங்கள் அவதார் பேசும் – Whatsapp-ல் புதிய Update

-

உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான Whatsapp, தங்களது சொந்த முகங்களையும், அதன் உணர்ச்சிகளையும் ஸ்டிக்கர்களாக வடிவமைத்து உரையாடல் நடத்தும் புதிய அம்சத்தை Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது பிரம்மாண்ட பயனர்களை தொடர்ந்து தக்கவைத்து கொள்வதற்காக அடுத்தடுத்து புதிய அப்டேட்களை Meta நிறுவனம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது பயனர்கள் தங்கள் சொந்த அவதார் உருவங்களை வாட்ஸ் அப் செயலியிலேயே வடிவமைத்து, தங்களது அரட்டைகளை மேலும் சுவாரசியமாக மாற்ற வழிவகை செய்துள்ளது.

இந்த அவதார் உருவங்கள் மூலம் பயனர்கள் மிகத்துல்லியமாக தங்கள் உணர்வுகளை அவதார் உருவங்களாக வடிவமைத்து உரையாடல் நடத்த முடியும்.

வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட் மூலம் நாம் உருவாக்கும் நம் சொந்த அவதார் உருவங்களில் லைட்டிங், ஷேடிங், ஹேர் ஸ்டைல், தோல் நிறத்தை மாற்றுவது, கண்கள், மூக்கு, காது, வாய் என்று ஒவ்வொன்றையும் உங்களைப் போல நீங்கள் உருவாக்கலாம்.

Latest news

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பீட்சா நிறுவனத்திடமிருந்து சோகமான செய்தி

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான Domino's Pizza கடைகளை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Domino-வின் தாய் நிறுவனத்தின் இரண்டாவது நிறுவனமான Australian...

மூடப்பட்டுள்ள குயின்ஸ்லாந்து விமான நிலையம் – விமானங்கள் ரத்து

வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு விமான நிலையம் கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளது. விட்சுண்டே கடற்கரை விமான நிலையத்தில் விமானங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே...

நியூசிலாந்தில் குழந்தைகள் நீச்சல் குளத்தில் ஆபாசமாக குளித்த நபர்

நியூசிலாந்தில் உள்ள பிரபலமான நீச்சல் குளத்தில் உள்ள குழந்தைகள் குளத்தில் ஒரு வயது வந்தவர் ஆபாசமாக குளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் குளத்தில் சோப்பு...

48 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணவர் விசாக்களின் கீழ் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக...