News “பொப் மார்லி”யின் பேரன் காலமானார்.

“பொப் மார்லி”யின் பேரன் காலமானார்.

-

பிரபல ஜமேக்காவின் ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகருமான மறைந்த பொப் மார்லியின் பேரன் Jo Mersa Marley மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறு குழந்தையொன்றின் தந்தையான அவர் 31 வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்துமா நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், காருக்குள்ளேயே உயிரிழந்து காணப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரெகே இசைக் கலையில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

கணித்ததை விட வேகமாக உயரும் கடல் நீர்மட்டம் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

உலகில் கடல் நீர்மட்டம் ஏற்கனவே கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018இல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற...

ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் உயிரிழப்பு.

ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெல்போர்ன் அலுவலகங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

கடந்த லாக்டவுன் காலத்தில் வீட்டிலிருந்து வேலை முடிந்த பிறகு பெரும்பாலான மக்கள் முக்கிய நகரங்களின் அலுவலகங்களில் பணிபுரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆங்கிலம் கற்க ஆஸ்திரேலியா வரும் மாணவர்களுக்கு ஒரு செய்தி.

ஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழிப் படிப்புகளைப் படிக்கச் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது....