Breaking NewsSoftware update-ன் போது புகைப்படங்களை இழந்த Samsung வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு

Software update-ன் போது புகைப்படங்களை இழந்த Samsung வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு

-

Software update-ன் போது புகைப்படங்களை இழந்த வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க Samsung Australia முடிவு செய்துள்ளது.

மேலும் இது தொடர்பான சம்பவங்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, இந்த பிழையானது தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் மட்டுமே அனுபவிக்கும் பிரச்சனையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Samsung மொபைல் போன்களைப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள் கடந்த வியாழன் அன்று போனை update செய்யும் போது கருப்புத் திரை தோன்றி அனைத்து புகைப்படங்களும் – வீடியோக்கள் மற்றும் தொலைபேசி எண்கள் (contacts) தொலைந்து போனதை கண்டுபிடித்தனர்.

எனவே, சமீபத்திய இயக்க முறைமைகளை (software update) புதுப்பிக்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தெரிவிக்கப்படுகிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு பதிலளித்த சாம்சங் ஆஸ்திரேலியா 1300 362 603 என்ற எண்ணின் மூலம் புகார்களை அனுப்புமாறு கூறியுள்ளது.

Latest news

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...