BusinessColes இன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Coles இன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

-

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளுக்கான அதிகபட்ச வரம்பை தொடர்ந்து பேணுவதற்கு பல்பொருள் அங்காடி சங்கிலியான கோல்ஸ் முடிவு செய்துள்ளது.

பல மாதங்களாக நீடித்து வந்த நிவாரணத்தை கடந்த 31ம் தேதிக்கு பிறகு வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

எவ்வாறாயினும், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அதிகபட்ச விலை வரம்புகளை பேணுவதற்கு கோல்ஸ் தீர்மானித்துள்ளது.

சுமார் 300 வகையான பொருட்களுக்கு இந்த பாக்கியம் கிடைத்திருப்பது சிறப்பு.

மற்றொரு சூப்பர் மார்க்கெட் சங்கிலியான Woolworths ஏற்கனவே இந்த விலை வரம்பை நீக்கியுள்ளது.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...