News Long COVID சிக்கல்களை அகற்ற கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும்!

Long COVID சிக்கல்களை அகற்ற கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும்!

-

Long COVID நோயின் சிக்கல்களை அகற்ற கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் என்று சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

முறையான தடுப்பூசி இல்லாதவர்களுக்கு அதிக நேரம் ஆகலாம் என தெரியவந்துள்ளது.

Long COVID நிலை என்பது, கோவிட் நோய்த்தொற்றின் முதல் வெளிப்பாட்டிற்குப் பிறகு 04 வாரங்களுக்குப் பிறகும் மீண்டும் அறிகுறிகள் ஏற்படுவதாகும்.

அவுஸ்திரேலியாவிலும் கணிசமானோர் இந்நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தூக்கத்திலேயே உறைந்த உயிர்கள்- பலி எண்ணிக்கை 2,400 ஆக உயர்வு!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,400ஆக அதிகரித்துள்ளதோடு, 10,000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக...

அமெரிக்காவிலும் நிலநடுக்கம்!

இன்று (06) அதிகாலை நியூயோர்க்கில் உள்ள பஃபேலோ பகுதியில் ரிச்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியில் மற்றுமொரு பாரிய நிலநடுக்கம்!

துருக்கியில் மற்றொரு பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம் – பலி எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ கடந்துள்ளது. துருக்கி-சிரியா எல்லையில் இன்று அதிகாலையில்...

30 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த நாய்க்குட்டிக்கு...