Cinema'பிரின்ஸ்' பட நஷ்டத்திற்காக இழப்பீடு வழங்கிய சிவகார்த்திகேயன்!

‘பிரின்ஸ்’ பட நஷ்டத்திற்காக இழப்பீடு வழங்கிய சிவகார்த்திகேயன்!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிரின்ஸ்.

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர்.

இப்படத்தை தமிழகத்தில் விநியோகஸ்தர் அன்புசெழியன் வெளியிட்டிருந்தார்.

இப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனால் வசூலில் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இந்த படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தனது பங்காக நடிகர் சிவகார்த்திகேயன் 3 கோடி ரூபா கொடுத்துள்ளார்.

அதேநேரம் பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 3 கோடி ரூபா கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 6 கோடி ரூபா நட்ட ஈடாக கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Smart சாதனங்களுக்கு புதிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்

Consumer-grade, Smart சாதனங்களுக்கு லேபிளிங் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் தயாராகி வருகிறது. Smart சாதனங்களுக்கான புதிய லேபிளிங் திட்டம், மக்கள் வீட்டில் பயன்படுத்தும் சாதனங்களின் சைபர்...

அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளிகளில் ஒன்றின் மீது டிரம்ப் விதித்த வரிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 30 சதவீத வரியை அறிவித்தார். இது...

ஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G,...

NSW-ல் வேட்டையாடச் சென்றபோது காலில் சுடப்பட்ட 9 வயது சிறுவன்

வேட்டையாடும் பயணத்தின் போது சுடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தொலைதூர NSW இல் உள்ள Bourke-இல் இருந்து வடக்கே...