Notices'தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2023'

‘தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2023’

-

22 ஜனவரி 2023 (ஞாயிற்றுக்கிழமை) ….. காலை 8:00 மணியிலிருந்து ……. ‘தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2023’ இல் ……

தமிழகத்தில் இருந்து வருகை தரும் பன்முக நாட்டார் கலைஞர் Sound மணியோடு இணைந்து ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இருந்து வருகை தரும் பல கலைஞர்கள் இணைந்து வழங்கும் எம் தொன்மைக் கலைகளின் அற்புதமான அரங்கேற்றம் …

அனைவரும் வாருங்கள் …. கண்டு களியுங்கள் !!!

தமிழர் மரபை கொண்டாடி மகிழ்வோம் !!

Latest news

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

ஆயிரக்கணக்கான மருத்துவமனை இறப்புகளுக்கு மனிதத் தவறுதான் காரணம்

ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான இறப்புகளைத் தடுத்திருக்கலாம் என்றும், மனிதத் தவறுதான் முக்கியக் காரணம் என்றும் ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Royal Australian College of Surgeons...

பாலி தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசிய பாலி தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க விரும்பும் ஆஸ்திரேலியர்களை குறிவைத்து பெரிய அளவிலான விசா மோசடி நடப்பதாக வங்கிகளும் பாதுகாப்புப் படையினரும் எச்சரித்துள்ளனர். போலி வலைத்தளங்கள்...

2026-இல் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக வீட்டுவசதி நெருக்கடி தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டுத் தேவை விநியோகத்தை விட அதிகமாக இருப்பதால், விலைகளும்...

2026-இல் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக வீட்டுவசதி நெருக்கடி தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டுத் தேவை விநியோகத்தை விட அதிகமாக இருப்பதால், விலைகளும்...

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...