Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் போலீஸ் தற்கொலைகள் - வெளிவந்த அதிர்ச்சி...

மேற்கு ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் போலீஸ் தற்கொலைகள் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

-

மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது கணிசமாக அதிகரித்துள்ளது.

பணியின் போது ஏற்படும் அழுத்தம் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஆஸ்திரேலியாவில் 123 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் 2015 க்குப் பிறகு இறந்தனர்.

இந்த எண்ணிக்கை பணியின் போது இறந்த காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகளின் தற்கொலைகளைக் கண்டுள்ளது டாஸ்மேனியா.

Latest news

புற்றுநோய் பற்றி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் சமீபத்திய கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு புற்றுநோய்க்கான மற்றொரு காரணத்தை கண்டுபிடித்துள்ளனர். (Circular RNA) Circular RN Flinders University ஆராய்ச்சியாளர்கள், நமது உடலில் உள்ள ஒரு சிறிய உறுப்பு...

விக்டோரியாவில் திறந்தவெளியில் தீ வைக்க தடை

விக்டோரியா மாநிலத்தின் ஐந்து பகுதிகளில் இன்று திறந்தவெளியில் தீ வைப்பதற்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று 40 டிகிரி செல்சியஸுக்கு மேல்...

ஆஸ்திரேலியாவில் மூடும் அபாயத்தில் உள்ள பிரபல Fashion Brand

ஆஸ்திரேலியாவில் பிரபல Fashion பிராண்டான Rivers, நஷ்டத்தால் சரியத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள 130க்கும் மேற்பட்ட Rivers கடைகள் மூடப்பட்டு சுமார் 650 பேர்...

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க எலோன் மஸ்க் முயற்சி

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் முயற்சித்துள்ளார். மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஜிம் டோனல்சன் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர்...

வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 25ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில்...

கிறீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடும் ட்ரம்ப்

கிறீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அமெரிக்க ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென். டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும்...