Newsதெற்கு ஆஸ்திரேலியா மாநில அரசுக்கு எதிராக விசாரணை!

தெற்கு ஆஸ்திரேலியா மாநில அரசுக்கு எதிராக விசாரணை!

-

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசின் உதவி நிர்வாக முறை குறித்து விசாரணை நடத்த சுதந்திர ஊழல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெற்ற இடங்களுக்கு அதிக ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அது அமைந்துள்ளது.

ஏபிசி ஊடகம் நடத்திய விசாரணையில் மதம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் உதவிகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

$84 மில்லியன் விளையாட்டு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக தெற்கு அவுஸ்திரேலியாவின் பிரதமரும் தெரிவித்துள்ளார்.

Latest news

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தமைக்கான கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில்,...

ஜனவரி 1 முதல் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இ-சிகரெட்டுகள் இறக்குமதிக்கு தடை

அவுஸ்திரேலியாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-சிகரெட் மீதான மத்திய அரசின் கடும் நடவடிக்கையின் முதல்...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...