Newsபார்வையற்றோருக்கு உதவும் 'ரோபோ நாய்' அறிமுகம்!

பார்வையற்றோருக்கு உதவும் ‘ரோபோ நாய்’ அறிமுகம்!

-

கண்பார்வை அற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ”ரோபோ நாய் நாயை” ஸ்பெயின் ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

“டெஃபி” என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாய், எதிரே வரும் வாகனங்கள், மனிதர்களை தனித்தனியாக அடையாளம் காண்கிறது.

இதில் உள்ள கேமிராக்கள் சாலைகளில் உள்ள சிக்னல்களை புரிந்துக் கொண்டு கூகுள் மேப் உதவியுடன் சரியாக வழிகாட்டும்.

அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் இது பேருதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

பண்டிகைக் காலத்தில் வாகன ஓட்டுநர் விதிகள் கடுமையாக்கப்படும்

பண்டிகைக் காலத்தில் ஓட்டுநர்கள் ஓட்டுநர் விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு காவல்துறை வலியுறுத்துகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் போன்களைப் பயன்படுத்துதல், சீட் பெல்ட் மற்றும் மோட்டார் சைக்கிள்...

விக்டோரியாவில் பல மாதங்களாக பரவி வரும் கொடிய கொசு வைரஸ்

விக்டோரியாவில் கொசுக்களால் பரவும் கடுமையான தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் அறிகுறிகள் பல மாதங்கள் நீடிக்கும் என்பதால் அவை கடுமையாக இருக்கும் என்று சுகாதார அதிகாரிகள்...

தவறாக வசூலிக்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை திருப்பித் தர ஒப்புக்கொண்ட காமன்வெல்த் வங்கி

Commonwealth வங்கி குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களிடம் நியாயமற்ற முறையில் வசூலித்த $68 மில்லியன் கட்டணத்தை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப் பணம் சுமார் ஐந்து ஆண்டுகளாக...

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

சிட்னிக்கு வருபவர்களுக்கு ஒரு நற்செய்தி

ஆஸ்திரேலியாவிற்கு வரும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் இன்கமிங் பயணிகள் அட்டை முறையை மேலும் பல விமானங்களுக்கு விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, சிட்னி விமான நிலையத்திற்கு...

தவறாக வசூலிக்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை திருப்பித் தர ஒப்புக்கொண்ட காமன்வெல்த் வங்கி

Commonwealth வங்கி குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களிடம் நியாயமற்ற முறையில் வசூலித்த $68 மில்லியன் கட்டணத்தை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப் பணம் சுமார் ஐந்து ஆண்டுகளாக...