Melbourne மேல்போர்ன் முத்தமிழ் மன்றத்தின் தை பொங்கல் திருவிழா - 2023

மேல்போர்ன் முத்தமிழ் மன்றத்தின் தை பொங்கல் திருவிழா – 2023

-

புத்தாடையில் ஜொலித்து… புத்தரிசியில் பொங்கலிட்டு… உழவனை கொண்டாடி…. தமிழனாய் தமிழினமாய் பெருமைகொள்ள மேல்போர்ன் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2023 ஆண்டு தை பொங்கல் திருவிழா இனிதே கொண்டாடபட்டது.

மூத்தோர்களின் ஆசியும் இளம் மொட்டுகளின் மகிழ்ச்சி ஓட்டமும் மலர்ந்த பூக்களின் வண்ண கோலமும்… வளை கை கும்மி களியாட்டமுமாக அரங்கேறியது.

செவிக்கு இனிதான இன்னிசையும்… பசிக்கும் ருசிக்கு அமுதான உணவும் வழங்கப்பட்டது.

இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் தருணம்… புகைபடங்களுடன்

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.