Newsஅமெரிக்காவிடம் இருந்து 5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஆஸ்திரேலியா!

அமெரிக்காவிடம் இருந்து 5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஆஸ்திரேலியா!

-

அமெரிக்காவிடம் இருந்து 05 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா – கிரேட் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் 2030 க்குள் வாங்கப்படும்.

இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்காவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் – பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் அல்பேனீஸ் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.

Latest news

செவ்வாய் கிரகத்தை போல் காட்சியளிக்கும் கிரேக்க நாடு

சஹாரா பாலைவனத்தில் இருந்து வரும் தூசி மேகங்களுடன், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு மேலே செவ்வாய் கிரகத்தை போன்ற ஆரஞ்சு நிற புகை ஒன்று தோன்றியுள்ளதாக...

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் மின் கட்டணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் மின் கட்டணம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தையின் சமீபத்திய அறிக்கை...

ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முதல் 5 மொழிகள் இதோ!

ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்ற முதல் 5 வெளிநாட்டு மொழிகள் பெயரிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியர்களிடையே மாண்டரின் மிகவும் பொதுவான மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில்...

வெளி நாடுகளில் பிறந்த ஆஸ்திரேலியர்கள் பற்றிய புதிய தகவல்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 30.7 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பிறந்த...