Noticesவானவில் 2023 - தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மாபெரும் இசைவிருந்து

வானவில் 2023 – தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மாபெரும் இசைவிருந்து

-

தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, மாதாந்தம் நடாத்தப்படும் வாழ்வாதார உதவித்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக TCECA (Tamil Community Empowerment Council of Australia Inc.) தொண்டர் அமைப்பினால், Abishek Construction &Development PTY Ltd ஆதரவில், உலகப் புகழ்பெற்ற தாயகக் கலைஞர்களான பாணுதீபன் (பாணு), சுவர்ணதீபன்(ஷாணு) சகோதர்களுடன், உள்ளூர் இசைக் கலைஞர்களும் இணைந்து வழங்கும் மாபெரும் இசைவிருந்து
வானவில் 2023 Vaanavil 2023

இந்நிகழ்ச்சி எதிர்வரும் March மாதம் 18ம் திகதி, மாலை 6மணி முதல்
Rowville Performing Arts Centre
Rowville Secondary School,
No 1, Humphreys way, Rowville, Vic 3178
எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கான நுழைவுச் சீட்டுக்கள்
Adult $30,
Family $75(2 Ad + 2 Ch),
Child $15(Und 12),

மேலதிக விபரங்களிற்கும், முன்கூட்டிய ரிக்கற் பதிவுகளுக்கும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
0433 002 619
0430 145 832
0450 662 990
0404 354 811
இந்நன் நோக்கத்திற்கான இசை நிகழ்வு பற்றிய அறிவித்தலை, உங்களது ஊடக நிகழ்ச்சிகளின் ஊடாக ஒளி/ஒலிபரப்பி, உங்களின் முழுஆதரவை எதிர்பார்கிறோம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...