Newsஇந்தியாவில் அரிய வகை வெள்ளை நிற மான்குட்டி கண்டுபிடிப்பு

இந்தியாவில் அரிய வகை வெள்ளை நிற மான்குட்டி கண்டுபிடிப்பு

-

வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள ஒரு அரியவகை மான் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த அரிய வகை வெள்ளை மானின் படங்களை வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார். 

இது குறித்து அதிகாரி தெரிவிக்கையில்,

கதர்னியாகாட் எனும் வனத்துறை பகுதியில் அரிதான வெள்ளை மான் குட்டி ஒன்றை பார்த்தோம். இது கற்பனையல்ல. நிஜமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த வெள்ளை மானின் புகைப்படத்தை எடுத்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. 

தற்போது இந்த மான் குட்டியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நன்றி தமிழன்

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம்

வெளிநாட்டு விடுமுறையிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தட்டம்மை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரம் எச்சரிக்கிறது. டிசம்பர் 1 முதல், சிட்னி...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...