Cinemaஇந்திய பாடல் 'நாட்டு கூத்து..' ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது

இந்திய பாடல் ‘நாட்டு கூத்து..’ ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது

-

திரையுலகின் உயரிய விருது ஆஸ்கர். இதன் 95வது விருது வழக்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. 95வது ஆஸ்கர் விருது நாமினேஷன் பட்டியலில் நம் இந்திய சினிமாவில் இருந்து Best Original Song என்ற பிரிவில் நாட்டு நாட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய சினிமாவையே பெருமைப்படுத்தும் விதமாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற இந்த நாட்டு நாட்டு பாடல் Best Original Song என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

இந்த விருதை கீரவாணி மற்றும் சந்திரபோஸ் இருவரும் மேடையில் பெருமையுடன் பெற்றுக்கொண்டனர். இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் விருது வழக்கும் மேடையில் நடனமாடி அசத்தியுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Latest news

டிரம்பின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள்

உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வரிகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 100 பில்லியன் டாலர்களை இழந்தது. இருப்பினும்,...

மாநிலங்களில் பள்ளி விடுமுறைகள் ஏன் ஒரே மாதிரியாக இல்லை?

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி விடுமுறைகள் ஒரே மாதிரியாக இல்லை என்பது குறித்து மாநில கல்வித் துறைகள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள்...

டாலரின் சரிவால் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளும் பாதிப்பு

டிரம்பின் வரி விதிப்புகளால் ஆஸ்திரேலிய நுகர்வோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இதனால் ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு நேற்று கடுமையாக சரிந்தது. 2020 ஆம்...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் குறித்து வெளியான அறிக்கை

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் குழந்தை பராமரிப்பை பொதுமக்களிடமிருந்து மறைக்க முயற்சிப்பது குறித்த 2000 பக்க அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஆயிரக்கணக்கான குழந்தை கடத்தல்,...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் குறித்து வெளியான அறிக்கை

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் குழந்தை பராமரிப்பை பொதுமக்களிடமிருந்து மறைக்க முயற்சிப்பது குறித்த 2000 பக்க அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஆயிரக்கணக்கான குழந்தை கடத்தல்,...

டட்டன் ஆட்சிக்கு வந்தால் மாணவர் விசாக்கள் எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் , வரவிருக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால், சர்வதேச மாணவர் விசா விண்ணப்பக் கட்டணத்தை அதிகரிப்பதாகக் கூறுகிறார் . அதன்படி, எட்டு பல்கலைக்கழகங்களின்...