Cinema இந்திய பாடல் 'நாட்டு கூத்து..' ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது

இந்திய பாடல் ‘நாட்டு கூத்து..’ ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது

-

திரையுலகின் உயரிய விருது ஆஸ்கர். இதன் 95வது விருது வழக்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. 95வது ஆஸ்கர் விருது நாமினேஷன் பட்டியலில் நம் இந்திய சினிமாவில் இருந்து Best Original Song என்ற பிரிவில் நாட்டு நாட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய சினிமாவையே பெருமைப்படுத்தும் விதமாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற இந்த நாட்டு நாட்டு பாடல் Best Original Song என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

இந்த விருதை கீரவாணி மற்றும் சந்திரபோஸ் இருவரும் மேடையில் பெருமையுடன் பெற்றுக்கொண்டனர். இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் விருது வழக்கும் மேடையில் நடனமாடி அசத்தியுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.