Breaking Newsஆண்டுதோறும் 65,000 முதியோர் பராமரிப்பு பணியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறுவதாக தகவல்

ஆண்டுதோறும் 65,000 முதியோர் பராமரிப்பு பணியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறுவதாக தகவல்

-

ஆஸ்திரேலியாவின் முதியோர் பராமரிப்புத் துறை ஆண்டுதோறும் சுமார் 65,000 தொழிலாளர்களை இழக்கிறது என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.

கடந்த வருடத்தின் 06 மாதங்களில் சுமார் 18,000 தொழிலாளர்கள் தமது வேலையை விட்டுச் சென்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சுமார் 30,000 பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அவுஸ்திரேலியாவில் முதியோர் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு 5 ஊழியர்களில் ஒருவர் இந்த வருடத்திற்குள் சேவையை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வேறு துறைக்குச் சென்றால் அதிக சம்பளம் பெறலாம் என்ற கருத்துதான் இதற்குக் காரணம்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...