Sportsமுதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி

முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி

-

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புரவலன் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 2வது இன்னிங்சில் 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து 08 விக்கெட்டுகளை இழந்து அதைக் கடந்து சென்றது.

முதல் இன்னிங்சில் 355 ரன்களும், 2வது இன்னிங்சில் 302 ரன்களும் எடுத்தது இலங்கை.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.

Latest news

விமானப் பயணத்திற்கு பயப்படும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் விமானப் பயணத்திற்கு பயப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இதை ஒரு அதிர்ச்சிகரமான சூழ்நிலை என்று...

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்!

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக பிரிஸ்பேர்ண் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான சந்தேக நபர் ஜனவரி 14 ஆம் திகதி சிட்னி விமான நிலையத்திலிருந்து...