தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று ரிச்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
200 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
நன்றி தமிழன்