Uncategorizedஆஸ்திரேலியர் ஒருவர் அதிக நேரம் surfing செய்து உலக சாதனை படைத்துள்ளார்

ஆஸ்திரேலியர் ஒருவர் அதிக நேரம் surfing செய்து உலக சாதனை படைத்துள்ளார்

-

ஆஸ்திரேலிய தேசிய சர்ஃபிங் சாம்பியனான 40 வயதான பிளேக் ஜான்ஸ்டன், உலகிலேயே அதிக நேரம் சர்ஃபிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

இன்று காலை சிட்னி கடற்கரையில் 30 மணி 11 நிமிடம் என்ற முந்தைய உலக சாதனையை முறியடித்த அவர் மேலும் 10 மணி நேரம் தொடர்ந்து அலைகளில் உலாவத் தயாராக உள்ளார்.

அதன்படி, 40 மணி நேரம் அலைகளில் உலாவுவதன் மூலம் புதிய உலக சாதனை படைக்க முடியும் என பிளேக் ஜான்ஸ்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவை வழங்கும் நோக்கில் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பிளேக் ஜோன்ஸ்டன் ஏற்கனவே 02 இலட்சத்திற்கும் அதிகமான டொலர்களை இந்த அமைப்புக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...