Noticesவானவில் இன்னிசை விழா - 2023

வானவில் இன்னிசை விழா – 2023

-

அன்பான உறவுகளே!

தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தாயகம் மற்றும் தமிழக கலைஞர்களோடு உள்ளூர் கலைஞர்கள் இணைந்து வழங்கும் வானவில் இன்னிசை விழா, சிட்னியில் ஏப்ரல் முதலாம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

உள்ளூர்க் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தாயக மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்கு உதவுதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இக்கலைநிகழ்வில், இசையால் நிரப்பும் திரையிசைப் பாடல்களையும், தாயக வாசம் சுமந்த ஈழத்துப் பாடல்களையும் இணைத்து வழங்கும் இசைநிகழ்வு

நிகழ்விடம்: Kingswood High School, 131 Bringelly Rd, Kingswood NSW 2747
காலம்: 01-04-2023 Saturday 6pm – 9pm
தொடர்பு: 0401 842 780, 0401 289 214, 0424 757 814, 0424 157 366, 0430 050 051

இவ்இன்னிசை நிகழ்வில், இளையோர்கள் பங்குகொள்ளும் சிறப்பு நிகழ்வுகளும், பார்வையாளர்களுக்கான சிறப்பு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் விசா பிரச்சனை உள்ளவர்களுக்கு அரசு உதவி

உங்கள் ஆஸ்திரேலிய விசா காலாவதியாகப் போகிறது அல்லது ஏற்கனவே காலாவதியாகிவிட்டால், நீங்கள் குடிவரவு நிலைத் தீர்வு சேவையிலிருந்து (SRSS) உதவி பெறலாம். இந்த சேவை ஆஸ்திரேலியாவில் விசா...

அமெரிக்காவில் அமைதிப் பேரணிக்குப் பிறகு உலகளவில் புத்த மதத்திற்கு அதிக தேவை

புத்த மதம் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கை முறையாகக் காணப்படுகிறது என்றும், அது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமேயான மதமாக மட்டுமல்லாமல், உலகத்துடன் இணக்கமான வாழ்க்கை...

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது டிரம்ப் நியாயமற்ற வரி விதிப்பு

கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதை எதிர்த்த 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்...

Bendigo-இல் கார் கவிழ்ந்ததில் 17 வயது சிறுவன் படுகாயம்

இன்று காலை Bendigo அருகே கார் கவிழ்ந்ததில் 17 வயது இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Elmore-இல் உள்ள Raywood சாலையில் அதிகாலை 2.30...

மெல்பேர்ணில் டாக்சிகள் இரவில் மீட்டர்களைப் பயன்படுத்துவதில்லை என குற்றம்

மெல்பேர்ணில் ஒரு டாக்ஸி ஓட்டுநர் மீட்டரைப் பயன்படுத்த மறுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, நகரின் டாக்ஸி துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது...

Bendigo-இல் கார் கவிழ்ந்ததில் 17 வயது சிறுவன் படுகாயம்

இன்று காலை Bendigo அருகே கார் கவிழ்ந்ததில் 17 வயது இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Elmore-இல் உள்ள Raywood சாலையில் அதிகாலை 2.30...