Melbourneமெல்போர்ன் உட்பட 3 முக்கிய நகரங்களில் வெஸ்ட்பேக் கிளைகள் மூடப்படும்

மெல்போர்ன் உட்பட 3 முக்கிய நகரங்களில் வெஸ்ட்பேக் கிளைகள் மூடப்படும்

-

மெல்பேர்ன் உட்பட 03 முக்கிய நகரங்களில் உள்ள மேலும் பல Westpac கிளைகளை அடுத்த மாதம் முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் 02 கிளைகள் – மெல்போர்னில் 02 கிளைகள் மற்றும் பிரிஸ்பேனில் ஒரு கிளை ஏப்ரல் 21 முதல் மூடப்பட உள்ளது.

Two Westpac branches in Sydney – Mortdale and Neutral Bay

St George branch on Queen Street in Brisbane’s CBD

Westpac-owned Bank of Melbourne branches at Brimbank and Point Cook in Victoria.

செயல்பாட்டுச் செலவு அதிகரிப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெஸ்ட்பேக் வங்கி அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் மேலும் 15 வங்கிக் கிளைகள் மூடப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வங்கிக் கிளைகளை மூடுவதற்கு வங்கி சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும், பிராந்திய பகுதிகளில் வங்கிக் கிளைகள் மூடப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

96 சதவீத வங்கிப் பரிவர்த்தனைகள் தற்போது டிஜிட்டல் முறையில் செய்யப்படுவதால் கிளை மூடல்களின் தாக்கம் மிகக் குறைவு என்று வெஸ்ட்பேக் வங்கி வலியுறுத்துகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...