Breaking Newsஅர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

-

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ டி லோஸ் காப்ரெஸ் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

LGBTQI+ சமூகத்தினருக்கு தளர்த்தப்பட்டுள்ள பிளாஸ்மா தானம் செய்வதற்கான விதிகள்

ஆஸ்திரேலியாவின் LGBTQI+ சமூகத்தின் பிளாஸ்மா தானம் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் இருபால் ஆண்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய முடியும். இந்த விதிகள்...

புதுப்பிக்கப்படாவிட்டால் Gmail கணக்குகள் தொலைந்து போகும் அபாயம்

Gmail-இல் ஒரு பெரிய மாற்றம் வரவிருக்கிறது. அதைப் புறக்கணித்தால் கணக்கு அணுகல் முழுமையாக இழக்கப்படும் என்று Google கூறுகிறது. சைபர் குற்றவாளிகளிடமிருந்து தங்களை சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்ள...

விக்டோரியாவில் அண்டை வீட்டாருக்கு உதவச் சென்றதற்காக ஒரு விவசாயிக்கு விதிக்கப்பட்ட அபராதம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட தனது அண்டை வீட்டாருக்கு உதவச் சென்றதற்காக விக்டோரியன் விவசாயி ஒருவருக்கு $398 அபராதம் விதிக்கப்பட்டது. Graham Thomson என்ற இந்த விவசாயி, தனது டிராக்டரைப்...

ஈரானின் உச்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என எனக்கு தெரியும் – அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறி, அவரைக் கொலை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...