Newsஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

-

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest news

பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும் ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் இருந்து எரிபொருளை வாங்கும் முன் விலையை இருமுறை சரிபார்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பெட்ரோல் நிலையங்களில் விலைகள் தவறாகக்...

பாதகமான நிலையில் உள்ள காப்பீடு செய்யப்படாத ஆஸ்திரேலியர்கள்

தனியார் மருத்துவக் காப்பீடு இல்லாத ஆஸ்திரேலியர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று சமீபத்திய கணக்கெடுப்பில்...

வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் நடத்திய ஆய்வின்படி, இளம் ஆஸ்திரேலியர்கள் மற்றும் குறைந்த...

1.7 பில்லியன் டாலர் லாட்டரி ஜாக்பாட்டை வென்ற அடையாளம் தெரியாத நபர்

அமெரிக்க வரலாற்றில் 8வது பெரிய ஜாக்பாட் லாட்டரி பரிசை ஒருவர் வென்றுள்ளார். நியூஜெர்சி மாகாணத்தில் வசிக்கும் இவர், லாட்டரி மூலம் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளார். 302...

இனி விக்டோரியாவில் சிகரெட் விற்க உரிமம் பெற வேண்டும்!

விக்டோரியா மாகாணம் சில்லறை விற்பனையாளர்கள் சிகரெட் விற்க உரிமம் பெற வேண்டும் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சட்டவிரோத புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் நோக்கில்...

ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் புதிய விமானம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலா நகரமான ப்ரூமில் இருந்து சிங்கப்பூருக்கு சலுகைக் கட்டணத்துடன் நேரடி விமானச் சேவையைத் தொடங்க Jetstar Asia முடிவு செய்துள்ளது. ஜூன் முதல் அக்டோபர்...