கொரோனாவுக்கு பிறகு சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் திகதி முதல் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரையில் 9 கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
அரசின் அனுமதியுடன் கல்வி நிலையங்கள் இந்த முடிவுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.
இதனூடாக இவர்கள் இயற்கையை காதலிப்பதற்கும், விடுமுறையை அனுபவித்து காதலை கொண்டாடவும் கல்வி நிலையங்கள் ஊக்கப்படுத்தியுள்ளன.
நன்றி தமிழன்