Newsதெற்கு ஆஸ்திரேலியாவில் 2,000 மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடுகிறது

தெற்கு ஆஸ்திரேலியாவில் 2,000 மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடுகிறது

-

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 2,000 தொழிற்கல்வி (TAFE) மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

டிரைவிங் லைசென்ஸ் நகல்கள் – வரிக் கோப்பு எண்கள் – பாஸ்போர்ட் எண்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் அவற்றில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அந்த தரவுகளில் சுமார் 87 சதவீதம் காலாவதியான எண்கள் என ஏற்கனவே தெரியவந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் தொழிற்கல்வி பயின்று வரும் 2,244 மாணவர்களுக்கு இது குறித்து நேற்று மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சைபர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து விரிவான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...