News2 சிட்னி ஓடுபாதைகள் மூடப்பட்டன - விமானம் தாமதம்

2 சிட்னி ஓடுபாதைகள் மூடப்பட்டன – விமானம் தாமதம்

-

பலத்த காற்று காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 02 ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஒரே ஒரு ஓடுபாதை மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் விமானங்கள் தாமதமாகலாம் என சிட்னி விமான நிலையம் அறிவித்துள்ளது.

உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்களுக்கு – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு இது பொருந்தும்.

ஒரு விமானத்தின் அதிகபட்ச தாமதம் ஒரு மணிநேரம் முதல் 1 1/2 மணிநேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

சிட்னி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் இன்று மணிக்கு 30 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இருப்பினும், இதுவரை எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை.

Latest news

தீர்ந்தது 53 வருடங்களாக மறைந்திருந்த மர்மம்

1971ஆம் ஆண்டு காணாமல் போன விமானம் ஒன்று அமெரிக்காவில் உள்ள ஏரியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடும் பனிக்கு மத்தியில் 5 பேரை ஏற்றிச் சென்றபோது காணாமல் போனது...

வேலைகளை மாற்ற தீர்மானித்துள்ள 80 சதவீத ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களில் 80 சதவீதம் பேர் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களுக்கு மத்தியில் வேலைகளை மாற்றும் நம்பிக்கையில் உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. கணக்கெடுக்கப்பட்ட 10 ஆஸ்திரேலியர்களில்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாக உள்ள குழந்தை பெயர்கள்

2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான பெண் மற்றும் ஆண் பெயர்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு வைக்கப்படும் பெயர்களில் ஆலிவர் என்ற பெயர்...

ஆஸ்திரேலியர்களின் பண வைப்புகளில் சில கட்டுப்பாடுகள்

காமன்வெல்த் வங்கியில் பண வைப்பு தொடர்பான விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிதிக்குற்றங்கள் தொடர்பில் வங்கி விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக...