Noticesமரண அறிவித்தல் - அன்னலெட்சிமி கந்தையா

மரண அறிவித்தல் – அன்னலெட்சிமி கந்தையா

-

யாழ். மானிப்பாயை பூர்வீகமாகவும் கொழும்பை பிறப்பிடமாகவும் ஊரெழு மற்றும் Glen Waverley, VIC (Melbourne), Australia ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலெட்சிமி கந்தையா அவர்கள் 04-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சித்தரவேலு தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் கந்தையா(குருநாதர்-National Bank) அவர்களின் ஆருயிர் மனைவியும் ஆவார்.
அன்னார் மனோ சித்திரவேலு (Sydney), மறைந்த ஸ்ரீகணேசன் (Canada), சித்திரா நகுலேஸ்வரன்(Melbourne), சிவக்குமார்(UK), இந்திரகுமார்(UK), சந்திரகுமார் (Sydney), இந்திரா பாலமுத்துசிங்கம்(Brisbane) கமலா குகனேசராஜா(UK),விஐயகுமார்(Canada),பத்மகுமார்(Melbourne) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மறைந்த சரஸ்வதி கணபதிப்பிள்ளை, மறைந்த ருக்குமணி நவரத்தினம், மறைந்த சட்டத்தரணி ஆறுமுகம்(Jaffna), பத்மினி சோமசன்மா(UK), மறைந்த சட்டத்தரணி சந்தரசேகர (Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மங்கயக்கரசி, நகுலேஸ்வரன், மறைந்த பிளஞ்ச், காயத்திரி, மறைந்த அனுஷா, பாலமுத்துசிங்கம், குகனேசராஜா, எட்னா ஆகியோரின் அன்பு மாமியாரும், குமரேஷ், ரமணேஷ், தனுஜா, ஈனஸ், தாரணி, கௌரி, Dr. அனிதா, Dr. தானியா, Dr.பிரணவன், Dr.மேனன், யோகந்தி, சேனல் மற்றும் பிரெண்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மியா, சோபியா, ரயான், லோகன், எலா, மென்டஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2023 வியாழன் காலை 11.00 மணிக்கு Boyd Chapel, Springvale Botanical Cemetery (600 Princess Hwy, Springvale VIC 3171) இல் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Chitra and Pathman
(+61 409 185 296)

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...