Newsஅமெரிக்க இராணுவ ரகசியங்களை கசியவிட்ட நபர் அதிரடி கைது

அமெரிக்க இராணுவ ரகசியங்களை கசியவிட்ட நபர் அதிரடி கைது

-

அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் கடந்த சில மாதங்களாக இணையதளத்தில் கசிந்தது.

100-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ ரகசிய ஆவணங்கள் கேமிங் இணையதளத்தில் கசிந்தது.

இந்த ரகசிய ஆவணங்களில் உக்ரைன் – ரஷ்யா போர் விவரம் உட்பட பல்வேறு ரகசிய ஆவணங்கள் இணையதளத்தில் கசிந்தன.

இந்த சம்பவம் அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இராணுவ ரகசியங்களை கசியவிட்டது யார்? என்று பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இராணுவ ரகசியங்களை இணையதளத்தில் கசியவிட்ட விமானப்படை வீரர் ஜேக் டெக்சாரியா என்ற 21 வயதான விமானப்படை வீரரை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியா சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள அதிக விலை உயர்ந்த பொருட்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் விலை உயர்ந்த பொருட்களை விற்கும் ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகள் குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. புதிய தரவுகளின்படி, குத்துச்சண்டை தினத்தில்...

கூட்டாட்சி தேர்தலில் தீர்க்கமான காரணியாக இருக்கப்போகும் விக்டோரியா மாகாணம்

எதிர்வரும் ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலில் விக்டோரியா மாகாணம் தீர்க்கமான காரணியாக இருக்கும் என தெரியவந்துள்ளது. அதன்படி, The Australian நடத்திய மக்கள் கருத்துக்கணிப்பு (Newspoll) முடிவுகளை அலசுவதன்...

உலகில் அதிக புற்றுநோயாளிகள் உள்ள 10 நாடுகளில் ஆஸ்திரேலியா

உலகில் அதிக புற்றுநோயாளிகள் உள்ள நாடுகளின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின் உலகத்தால் செய்யப்பட்ட இந்த தரவரிசையில், 100,000 பேருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த...

புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடும் நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

New Year Eve 2025 ஐ நேரடியாகக் கொண்டாடும் உலகின் சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி பெயரிடப்பட்டுள்ளது. CN Traveller நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும்...