Breaking Newsபூமியை இன்று கடக்கும் மிக பெரிய விண்கல் - நாசா தகவல்

பூமியை இன்று கடக்கும் மிக பெரிய விண்கல் – நாசா தகவல்

-

பூமியை நேற்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ள நிலையில், இன்று 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாகவுள்ள விண்கற்கள் மட்டும் பேசும் பொருளாகவுள்ளது.

அந்தவகையில் நேற்று பூமியை நான்கு விண்கற்கள் கடக்க உள்ளதாக நாசா கூறியுள்ளது. அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 & 2023 HH3 சிறிய அளவை கொண்டன.

இவற்றை தவிர்த்து இன்று ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல் பூமியை கடக்கவுள்ளது.

சுமார் 1007 அடி உயரமுள்ள இந்த விண்கல் பூமியை 10 லட்சம் கிலோமீற்றர் தொலைவில் மணிக்கு 62,723 கிலோமீற்றர் வேகத்தில் கடக்கவுள்ளது.

இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லை என்றும், எனினும் விண்கற்களின் அசைவுகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கடுமையான வேலை வெட்டுக்கள்

டிரம்ப் நிர்வாகம் 1,000க்கும் மேற்பட்ட வெளியுறவுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதன்படி, 1,107 அரசு ஊழியர்களும் 246 வெளிநாட்டு சேவை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின்...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

ஆசிய வர்த்தகத்தின் மீது திரும்பிய ஆஸ்திரேலியாவின் கவனம்

அமெரிக்காவின் வரி நெருக்கடி காரணமாக ஆசிய வர்த்தகத்தில் கவனம் செலுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு நம்பகமான பங்காளியாக ஆஸ்திரேலியா இருக்க விரும்புவதாகவும், பொருளாதார உறவுகளை...

வெட்டுக்கள் இல்லாமல் தோல் புற்றுநோயைக் கண்டறியும் இயந்திரம்

குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns skin clinic, AI மற்றும் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவாத தோல் புற்றுநோய் கண்டறிதல் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. Deep Live என்று...

வெட்டுக்கள் இல்லாமல் தோல் புற்றுநோயைக் கண்டறியும் இயந்திரம்

குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns skin clinic, AI மற்றும் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவாத தோல் புற்றுநோய் கண்டறிதல் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. Deep Live என்று...

Toyota மீது வழக்கு தொடர்ந்த ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள்

ஆஸ்திரேலிய வாகனத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மாபெரும் நிறுவனமாகத் திகழும் Toyota மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள் குழு ஒன்று களமிறங்கியுள்ளது. Toyota...