Newsசெல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம்

செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம்

-

செல்பி எடுப்பதற்கு அபராதம் விதிக்க முடிவு செய்த நகரம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான Portofino நகர அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு 275 யூரோ அபராதம் விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த முடிவு குறித்து உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும், இந்த முடிவை எடுத்ததற்கு வீதி போக்குவரத்து தொடர்பான அதிகாரிகளே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுக்க முயல்வதால் பகலில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...