Newsகனடாவில் காட்டுத் தீ - ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

கனடாவில் காட்டுத் தீ – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

-

கனடாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெப்பநிலை அதிகரித்ததால் காட்டு தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் வறண்டுள்ளது.

அல்பெர்டா (Alberta) மாநிலத்தின் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் காட்டுத் தீ பரவியுள்ளது எனவும், சில இடங்களில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13,000 பேர் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியா மாநில பட்ஜெட் – வழங்கப்படவுள்ள பல நிவாரணங்கள்

விக்டோரியாவின் முதல் பெண் பொருளாளர், ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மாநிலத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் "பொறுப்பான" முதல் பட்ஜெட்டை வழங்கியுள்ளார். வாழ்க்கைச் செலவு...

காஸாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் – இஸ்ரேல் பிரதமர்

'நாங்கள் போரை கைவிட மாட்டோம். காஸாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல்...

“Broken” குழந்தை பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு சிறப்பு விசாரணை

யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது. 17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...