Newsகடும் வறட்சியை சந்தித்துள்ள பிரான்ஸின் மேற்கு பகுதி

கடும் வறட்சியை சந்தித்துள்ள பிரான்ஸின் மேற்கு பகுதி

-

பிரான்ஸின் மேற்கு பகுதியில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

அங்கு நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.

கார் கழுவுதல், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், நீச்சல் குளத்தை நிரப்புதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படும் என BBC தெரிவித்துள்ளது.

வருகின்ற மே 10 ஆம் திகதிக்கு பின்னர் அங்கு வறட்சி நெருக்கடி நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்படும் என பிரான்ஸின் சுற்றுப்புற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தண்ணீர் நெருக்கடி நிலை ஏற்படும்போது நீரைக் குடிப்பதற்கு மட்டும் உபயோகிப்பது சிறந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...