Newsஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலை அடுத்த மாதம் 11% குறையும்

ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலை அடுத்த மாதம் 11% குறையும்

-

அவுஸ்திரேலியாவில் 02 வருடங்களில் வீடுகளின் விலை 20 வீதம் குறையும் என பெடரல் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

அதன்படி, வீட்டு விலைகள் 1980 களில் இருந்து அதிகபட்ச மதிப்பில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்திற்குள் நாடு முழுவதும் வீடுகளின் விலை சுமார் 11 சதவீதம் குறையும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக சிட்னி மற்றும் மெல்போர்னில் வீட்டு விலைகள் மாதந்தோறும் 1.5 சதவீதம் குறையும் என்றும் பெடரல் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

2024 ஆம் ஆண்டளவில், தற்போதைய வீட்டு விலைகளுடன் ஒப்பிடுகையில், வீட்டு விலைகள் சுமார் 20 சதவீதமாக குறையும் என்று கூறப்படுகிறது.

Latest news

TikTok-ஐ தடை செய்யும் மசோதாவில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்

அமெரிக்காவில் TikTok சமூக ஊடக வலையமைப்பை தடை செய்யும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செனட் சபையில் நேற்று...

மேற்கு ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள் – காப்பாற்ற நடவடிக்கை

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டன்ஸ்பரோ கடற்கரையில் இன்று காலை சுமார் 100 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. கரையோரத்தில் உள்ள திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு மாற்றும் முயற்சியில் பல்லுயிர்,...

செவ்வாய் கிரகத்தை போல் காட்சியளிக்கும் கிரேக்க நாடு

சஹாரா பாலைவனத்தில் இருந்து வரும் தூசி மேகங்களுடன், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு மேலே செவ்வாய் கிரகத்தை போன்ற ஆரஞ்சு நிற புகை ஒன்று தோன்றியுள்ளதாக...

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் மின் கட்டணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் மின் கட்டணம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தையின் சமீபத்திய அறிக்கை...

ஆஸ்திரேலியாவில் குறைக்கப்பட்டுள்ள Post Study Visa பெறுவதற்கான வயது வரம்பு

அவுஸ்திரேலியாவில் படிப்புக்கு பிந்தைய விசாக்களுக்கான வயதை 35 ஆகக் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குறித்த சட்டம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 1...

35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி – IPL 2024

IPL கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற 41-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஊதில் நாணயசுழற்சியில் வென்ற...