News ஆயிரக்கணக்கான குயின்ஸ்லாந்து குடும்பங்களுக்கு இலவச Kindergarten வழங்குவதற்கான திட்டங்கள்

ஆயிரக்கணக்கான குயின்ஸ்லாந்து குடும்பங்களுக்கு இலவச Kindergarten வழங்குவதற்கான திட்டங்கள்

-

அடுத்த மாதம் வரவிருக்கும் குயின்ஸ்லாந்து மாநில அரசின் பட்ஜெட் ஆவணத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச மழலையர் பள்ளி வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொதியில் இதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மாநில பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் குறைந்த வருமானம் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 14,000 குழந்தைகளுக்கு தற்போது மழலையர் பள்ளி கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

அந்த நிவாரணத்தை மேலும் 26,000 குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதே மாநில அரசின் எதிர்பார்ப்பு என்று பிரதமர் கூறினார்.

குயின்ஸ்லாந்து மாநில அரசின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணம் ஜூன் 13ஆம் தேதி மாநில நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Latest news

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜப்பானின் பரப்பளவை விடப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்கவுள்ள ஆஸ்திரேலியா

ஒரு நாட்டின் அளவைவிட பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மக்குவாரி தீவில் (Macquarie Island)...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.