Newsகுடியுரிமை கோரி $1.5 மில்லியன் மோசடி செய்த 3 பேர் கைது

குடியுரிமை கோரி $1.5 மில்லியன் மோசடி செய்த 3 பேர் கைது

-

பெண் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் டொலர்களை மோசடி செய்த 3 சந்தேகநபர்கள் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஏராளமான லேப்டாப் கணினிகள் மற்றும் போலி ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் 39-41 மற்றும் 42 வயதுடையவர்கள்.

2017ஆம் ஆண்டு இந்த மோசடி இடம்பெற்றுள்ளதுடன், நீண்ட விசாரணைக்கு பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வரும் 6ம் தேதி சிட்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Latest news

தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவின் Johannesburg அருகே உள்ள மதுபான விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Bekkersdal-இல் இரண்டு கார்களில்...

700 பில்லியன் டொலரைத் தாண்டிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

Tesla நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது. SpaceX, Starlink, Tesla நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து...

விக்டோரியாவில் உயரவுள்ள பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள்

மாநில அரசு அமைதியாக புதிய கட்டண உயர்வை அறிவித்த பிறகு, விக்டோரியர்கள் பொதுப் போக்குவரத்தில் ஆண்டுக்கு $104 வரை கூடுதலாகச் செலுத்துவார்கள் என தெரியவந்துள்ளது. ஜனவரி 1...

குயின்ஸ்லாந்தின் சாலைகளில் திகில் – மூவர் பலி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் நேற்று நடந்த மூன்று தனித்தனி கார் விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே நடந்த ஒரு சம்பவத்தில், பாலத்தில் இருந்து விலகி ஆற்றில்...

Bondi தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதும் தீபங்கள் ஏற்றி அஞ்சலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை Bondi கடற்கரைப் பகுதியில் 15 பேர் கொல்லப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. அதற்காக, நேற்று ஆஸ்திரேலியா முழுவதும்...

உலகின் முதல் முறையாக சக்கர நாற்காலியில் விண்வெளிக்குச் சென்ற நபர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவர் விண்வெளியில் முதன்முதலில் நுழைந்தார். அதுதான் 33 வயதான ஜெர்மன் பொறியாளர்...