Newsஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறையாக உள்ளதாக தகவல்

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறையாக உள்ளதாக தகவல்

-

அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது மெல்போர்னில் மாணவர் விசாவில் கிட்டத்தட்ட 182,000 சர்வதேச மாணவர்கள் உள்ளனர்.

இது விக்டோரியாவின் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது.

இவர்களில் கணிசமானவர்கள் வீட்டு வாடகை – உணவுச் செலவுகள் – போக்குவரத்துக் கட்டணம் மற்றும் பிற செலவுகளை ஒரே ஒரு பகுதி நேர வேலையுடன் ஈடுகட்டுவது மிகவும் கடினம் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பவர்கள் பகுதிநேர வேலை செய்யக்கூடிய மணிநேரங்களின் எண்ணிக்கை ஜூலை 1 முதல் 02 வாரங்களுக்கு 48 மணிநேரமாக வரையறுக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...