News அவுஸ்திரேலியாவில் உண்மையான Barbie பொம்மை போல மாறிய பெண்

அவுஸ்திரேலியாவில் உண்மையான Barbie பொம்மை போல மாறிய பெண்

-

பொதுவாகவே எல்லோருக்கும் பொம்மைகள் என்றால் பிடித்தமான ஒன்றுதான் ஆனால் ஒரு பெண் உண்மையாகவே நிறைய பணம் செலவழித்து மாறியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ஃபாரெஸ்ட் என்ற 25வயதுடைய பெண்ணொருவர் தன் “நிஜ வாழ்க்கை பார்பி இளவரசி” போல ஆக வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்.

பொம்மைப் போல தோற்றமளிக்க இவர் $1,00,000 (தோராயமாக ரூ. 82,67,900) செலவு செய்திருக்கிறார்.

பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஒப்பனை செயல்முறைகளை மேற்கொண்டு தன்னைத் தான் விரும்பியபடி மாற்றிக்கொண்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் விடுமுறையில் இருந்தபோது, மார்பகப் பெருக்குதல் என்ற தனது முதல் செயல்முறையை மேற்கொண்டபோது அவருக்கு வெறும் 18 வயதுதான் இருந்தது. அதன்பிறகு 24 வயதில் இரண்டாவது முறையாக இந்தச் சிகிச்சையை மீண்டும் செய்துக் கொண்டுள்ளார்.

இந்தப் பெண் கை, வயிறு , முதுகு, கன்னம், தொடை என பல பகுதிகளுக்கு சிகிச்சை செய்தததுடன், பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையும் செய்திருக்கிறார்.

Latest news

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள்...

15 ஆண்டுகளில் மிகக் குறைவாக பதிவாகியுள்ள வீட்டு சேமிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...