Cinemaமீண்டும் தளபதிக்கு வில்லனாய் மாறிய எஸ்.ஜே.சூர்யா

மீண்டும் தளபதிக்கு வில்லனாய் மாறிய எஸ்.ஜே.சூர்யா

-

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாகவும், வாரிசு படத்தில் கௌரவ தோற்றத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

NSW-வில் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த ஓட்டுநர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் மின்னணு சாதனங்களில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது குற்றம்...

ஜூலை 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

ஆஸ்திரேலியர்கள் தங்கள் பணத்தைச் சேமித்துச் செலவிடும் விதத்தில் பரவலான மாற்றங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பொதுவாக புதிய நிதியாண்டை...

சில்லறை எரிசக்தி சந்தையில் புதிய விதிகளை அறிவித்த AEMC

நாட்டின் சில்லறை எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய மாற்றமாக, மின்சார சில்லறை விற்பனையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விலைகளை உயர்த்துவதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். ஆஸ்திரேலிய எரிசக்தி...

வேலை விசாக்களை வைத்திருக்க கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தன்னிடம் கருக்கலைப்பு செய்ய முயல்வதாக ஒரு மகப்பேறு மருத்துவர் நாடாளுமன்ற விசாரணையில்...