Newsபயணிகளையும் எடைபோடும் Air New Zealand

பயணிகளையும் எடைபோடும் Air New Zealand

-

நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனமான ஏர் நியூசிலாந்து, விமானத்தில் ஏறும் முன் தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகளின் எடையை அளவிட முடிவு செய்துள்ளது.

இது 05 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கணக்கெடுப்புக்காகும்.

ஏர் நியூசிலாந்தின் கூற்றுப்படி, பயணிகளின் சராசரி எடையின் மதிப்பீட்டைப் பெற முடியும்.

அடுத்த 5 வாரங்களில் நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்பில் ஏறக்குறைய 10,000 விமானப் பயணிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த தகவல் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் வழங்கப்படாது என்றும் ஏர் நியூசிலாந்து வலியுறுத்துகிறது.

Latest news

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

NSW ஹண்டர் பகுதியில் இறந்து கிடந்த பெண் – ஒருவர் கைது

NSW Hunter பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் குடும்ப வன்முறை கொலையில் 20 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 4.45 மணியளவில் தாக்குதல் நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வீட்டிற்கு...

ஆஸ்திரேலியாவில் திரும்பப் பெறப்பட்ட பல சீஸ் பிராண்டுகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய கடைகளில் விற்கப்படும் பல பிராண்டு சீஸ்கள் பாக்டீரியா மாசுபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் சீஸில் லிஸ்டீரியா வைரஸ் பரவுவதே என்று ஆஸ்திரேலிய...