News தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

-

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விஜய்யின் 68-வது படம் குடும்ப படமாகவும் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வெங்கட்பிரபு படக்குழுவினரோடு சென்னை கடற்கரை அருகில் இருக்கும் ஓட்டலில் கதை கலந்துரையாடப்பட்ட போது படத்தின் தலைப்பை ‘சி.எஸ்.கே’ என்று வைக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறார்கள்.

இதனை தளபதியின் அனுமதி பெற்ற பிறகு முறைப்படி அறிவிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

கூர்மையான ஆயுதங்கள் சட்டங்கள் கடுமையாக்கும் NSW

கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

கிழக்கு விக்டோரியாவில் பல பகுதிகளுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரியாகோலாங், குல்லோடன், மூர்னபா, ஸ்டாக்டேல் ஆகிய பகுதிகளில் 04...

செப்டம்பர் மாதத்தில் வீடு மற்றும் சொத்துகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

செப்டம்பர் மாதத்திலும் இந்த நாட்டில் வீடு மற்றும் சொத்து விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன. அதன்படி, ஒரு...

குழந்தை பராமரிப்புக் கட்டணத்தை குறைக்கத் தவறியது குறித்த அறிக்கை

குழந்தை பராமரிப்பு கட்டணத்தை குறைக்க தொழிலாளர் அரசாங்கம் பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அவுஸ்திரேலிய குடும்பங்களின்...