இதில் சேகரிக்கப்படும் நிதி, “கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி அறக்கட்டளை” ஊடாக, வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் உள்ள கிராமப்புற பாடசாலைகளுக்கான கல்வி வளர்ச்சிக்காக கையளிக்கப்படும்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.