Newsநியூ சவுத் வேல்ஸில் இடம்பெற்ற கார் விபத்தில் 10 பேர் பலி...

நியூ சவுத் வேல்ஸில் இடம்பெற்ற கார் விபத்தில் 10 பேர் பலி – 25 பேர் காயம்

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் சிட்னிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதியாக இருந்த 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உட்பட பெருமளவிலான மக்கள் இந்த துயரச் சம்பவத்தால் தாங்கள் ஆழ்ந்த வருத்தமடைவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

Bondi துப்பாக்கிதாரிகள் குண்டுகளையும் வெடிக்கச் செய்தனர் – காவல்துறை

ஹனுக்காவைக் கொண்டாடும் யூதக் கூட்டத்தின் மீது Bondi துப்பாக்கிதாரிகள் பல துண்டுக் குண்டுகளை வீசியது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவை செயல்படுத்தத் தவறியதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக...

கிறிஸ்துமஸ் தின வானிலை முன்னறிவிப்பு

இந்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக கிழக்கு ஆஸ்திரேலியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் புயல்கள் பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் டிசம்பர் 25 ஆம் திகதி...