Noticesசங்கமம் 2023 - உள்ளூர் இசைக்கலைஞர்களின் இசை சங்கமம்

சங்கமம் 2023 – உள்ளூர் இசைக்கலைஞர்களின் இசை சங்கமம்

-

கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா அவுஸ்ரேலியா, (மெல்போர்ண்) கிளையினால் இரண்டு வருடங்களுக்கொரு முறை பெருமையுடன் வழங்கும் சங்கமம் 2023 நிகழ்ச்சியினை சனிக்கிழமை 2ம்திகதி புரட்டாதி மாதம் 2023ம் ஆண்டு (02/09/2023) நடாத்தவுள்ளோம். பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் யாவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்! நன்றி

Latest news

உலக பல்கலைக்கழக தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஆஸ்திரேலியா

2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இது உயர்கல்விக்கான ஆஸ்திரேலியாவின் உலகளாவிய நற்பெயரை சேதப்படுத்தியதாக எதிர்க்கட்சி கல்வி அமைச்சர் ஜோனாதன்...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் விக்டோரியாவில் அதிகரிக்கும் குற்றங்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது. இளைஞர் வன்முறையும் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. விக்டோரியன்...

சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் அமலுக்கு வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டங்கள் டிசம்பர் முதல் அமலுக்கு வரும். இந்த நோக்கத்திற்காக வயது சரிபார்ப்பு...