Adelaideஅடிலெய்டில் 17 மாத குழந்தையை கொன்றதாக 30 வயது நபர் மீது...

அடிலெய்டில் 17 மாத குழந்தையை கொன்றதாக 30 வயது நபர் மீது குற்றம்

-

அடிலெய்டில் வசித்த 17 மாத குழந்தையை கொலை செய்ததாக 30 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குழந்தை தலையில் பலத்த காயங்களுடன் கடந்த மாதம் 7ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

2 நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளதுடன், இன்று அடிலெய்ட் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அங்கு கொலை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.

Latest news

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...

இளவரசி கேட்டின் புற்றுநோய் நிலை குறித்து வெளியான சிறப்பு அறிக்கை

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயில் இருந்து குணமடைந்து வருவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பதாக அவர் அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில்...

Australia Day-யில் முக்கிய நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் மத்தியில் விசேட கவனத்தை ஈர்த்துள்ள அவுஸ்திரேலியா தினத்தன்று (ஜனவரி 26) அந்நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் வானிலை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம்...

எலோன் மஸ்கை எச்சரித்துள்ள பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரராகக் கருதப்படும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், எதிர்வரும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்...