விக்டோரியா அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள் பல அங்கீகரிக்கப்படாமல் வெளியிடப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எந்தெந்த ஆவணங்கள் அனுமதியின்றி அணுகப்பட்டன என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விக்டோரியா மாகாணத்தின் இரகசிய ஆவணங்களுக்கு பொறுப்பாக இருந்த நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எந்தவொரு விக்டோரியர்களின் இரகசியத் தரவுகளையும் இது பாதிக்கவில்லை என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.