Newsஅங்கீகரிக்கப்படாத பல ரகசிய விக்டோரிய அரசாங்க ஆவணங்கள் வெளியீடு பற்றி விசாரணைகள்

அங்கீகரிக்கப்படாத பல ரகசிய விக்டோரிய அரசாங்க ஆவணங்கள் வெளியீடு பற்றி விசாரணைகள்

-

விக்டோரியா அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள் பல அங்கீகரிக்கப்படாமல் வெளியிடப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எந்தெந்த ஆவணங்கள் அனுமதியின்றி அணுகப்பட்டன என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விக்டோரியா மாகாணத்தின் இரகசிய ஆவணங்களுக்கு பொறுப்பாக இருந்த நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எந்தவொரு விக்டோரியர்களின் இரகசியத் தரவுகளையும் இது பாதிக்கவில்லை என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Latest news

மத்திய அரசின் பட்ஜெட்டில் புதிய நம்பிக்கை

அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய வீடுகள் கட்ட கூடுதல் முதலீடாக பல பில்லியன் டாலர்களை மத்திய அரசு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள்...

33 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு – கடற்படையினரால் கைது

சட்டவிரோத அகதிகள் என சந்தேகிக்கப்படும் 33 பேரை ஏற்றிச் சென்ற படகு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது. வியாழன் அதிகாலை மோசமான வானிலை காரணமாக புலம்பெயர்ந்த...

வெள்ளை ரொட்டி பாக்கெட்டுகளில் காணப்பட்ட எலியின் உடல் பாகங்கள்

சில ரொட்டிகளில் எலி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜப்பானிய உணவு நிறுவனம் ஒன்று, ஒரு பிரபலமான பிராண்டின் 100,000 க்கும் மேற்பட்ட துண்டுகளாக்கப்பட்ட வெள்ளை ரொட்டி...

குற்றவாளிகளை கைது செய்யும் போது இருமுறை யோசிக்குமாறு குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு அறிவிப்பு

குற்றவாளிகளை கைது செய்யும் போது மறுபரிசீலனை செய்யுமாறு குயின்ஸ்லாந்து காவல்துறை தனது அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. முக்கியமாக பிரிஸ்பேன் கண்காணிப்பு இல்லத்தில் குழாய் உடைந்ததன் காரணமாக சந்தேக நபர்களை...