Twitter சமூக ஊடக வலையமைப்பின் சின்னத்தை மாற்றம் செய்வதற்கு Twitter நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி அதன் புதிய லோகோ X என்ற எழுத்தாகும்.
Twitter சமூக ஊடக வலையமைப்பின் அதிகாரப்பூர்வ லோகோ ஒரு நீல பறவையாகும்.
Twitter நிறுவனத்தின் இந்த புதிய திருத்தத்தின் மூலம் பல கணக்குகளின் அதிகாரப்பூர்வ லோகோ X ஆக மாறியுள்ளது.