Noticesமரண அறிவித்தல் - நடராஜ் ஐயா

மரண அறிவித்தல் – நடராஜ் ஐயா

-

பேர்த் வாழ் தமிழ் சமுகத்தின் நீண்ட நாள் தன்னார்வலத் தொண்டரும், மேற்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் முன்னாள் உறுப்பினருமான நடராஜ் ஐயா இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நம்மிடையே வாழ்ந்து மறைந்த அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மற்றும் சமூகத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Latest news

ஆஸ்திரேலியாவின் பண விகிதத்தில் மாற்றம் குறித்து 4 முக்கிய வங்கிகளின் அறிக்கை!

வட்டி விகிதக் குறைப்புக்கு ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் இன்று அறிவித்துள்ளன. அடுத்த ஆண்டு பெப்ரவரி...

தேசியக் கொடியை மாற்றுவது குறித்து பொதுமக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியக் கொடியை அப்படியே வைத்திருக்க விரும்புவதாக சமீபத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. ராய் மோர்கன் 1312 ஆஸ்திரேலியர்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார், அவர்களில் 61...

ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க குறைந்தது 11 வருடங்கள் பணத்தைச் சேமிக்க வேண்டும்

வாழ்க்கைச் செலவு காரணமாக ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய வாடகை வீடுகள் மற்றும் அடமான மன அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. CoreLogic அறிக்கைகளின்படி, ஆண்டு...

ஆஸ்திரேலியாவின் பணக்கார தனியார் பள்ளிகளுக்கு சைபர் அச்சுறுத்தல்

சைபர் குற்றவாளிகள் ஆஸ்திரேலியாவில் பணக்கார தனியார் பள்ளிகளை குறிவைப்பது அதிகரித்து வருவதாக சைபர் உளவுத்துறையின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது. அதன் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அறிக்கையை வெளியிடுவதில்,...