Brisbane3 பயணிகளின் குடிபோதையால் பிரிஸ்பேன்-பாலி விமானத்தில் ஏற்பட்ட சர்ச்சை

3 பயணிகளின் குடிபோதையால் பிரிஸ்பேன்-பாலி விமானத்தில் ஏற்பட்ட சர்ச்சை

-

பிரிஸ்பேனில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நோக்கி பயணித்த விமானத்தில் 03 பயணிகள் குடிபோதையில் இருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் விமானக் குழுவினர் டார்வினில் அவசரமாக தரையிறக்கி 03 பயணிகளையும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பிரிஸ்பேனைச் சேர்ந்த 20 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 42 வயது ஆடவர் ஒருவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் விமானத்தில் சிகரெட் புகைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 03 பயணிகளுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு மாணவர் கடன் தொடர்பில் மிகப்பெரிய நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் மாணவர் கடன் நிவாரணத் திட்டம் இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில் 100,000 ஆஸ்திரேலியர்கள் கடன் நிவாரணம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, அவர்கள் தங்கள் கடன்...

இளம் ஆஸ்திரேலியர்களுக்கு Meta-இன் அறிவுரை

ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க 16 வயதுக்குட்பட்ட சமூக ஊடகத் தடையில் Twitch, Instagram, TikTok, Snapchat மற்றும் Facebook ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. Twitch என்பது நேரடி streaming...

இளம் ஆஸ்திரேலியர்களுக்கு Meta-இன் அறிவுரை

ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க 16 வயதுக்குட்பட்ட சமூக ஊடகத் தடையில் Twitch, Instagram, TikTok, Snapchat மற்றும் Facebook ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. Twitch என்பது நேரடி streaming...

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு தயாராகும் ஆஸ்திரேலியா

ஏழு வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. G20 உச்சிமாநாட்டில் ஐரோப்பிய தலைவர்களுடன் பிரதமர் அந்தோணி...